chennai திமுக எம்.பி.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழனன்று(ஆக.29) நடைபெற்றது.